வெறித்தனமாக வெளியான “Fight Club” பட டீசர்.., கண்டிப்பா தியேட்டர்ல ஒரு சம்பவம் இருக்கு!!

0

தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனராக இருந்து வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இயக்கத்தை தாண்டி படம் தயாரிக்க விரும்பிய லோகேஷ், G – Squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், முதன் முதலில் லோகேஷ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் குமார் படம் உருவாகி வருகிறது.

அதற்கு Fight Clap என்று பெயர்சூட்டப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் Fight Clap படத்தை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது லோகேஷின் முதல் தயாரிப்பில் உருவாகி வரும் Fight Club படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சும்மா டீசரில் ரத்தம் தெறிக்க தெறிக்க Fight நடக்கிறது. தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இப்படம் இந்த மாதம் 15ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here