FIFA உலக கோப்பை: அடுத்த சுற்றுக்கு முன்னேற யாருக்கு வாய்ப்பு அதிகம்?? மெஸ்ஸி அணிக்கு சான்ஸ் இருக்கா?? முழு விவரம் உள்ளே!!

0
FIFA உலக கோப்பை: அடுத்த சுற்றுக்கு முன்னேற யாருக்கு வாய்ப்பு அதிகம்?? மெஸ்ஸி அணிக்கு சான்ஸ் இருக்கா?? முழு விவரம் உள்ளே!!
FIFA உலக கோப்பை: அடுத்த சுற்றுக்கு முன்னேற யாருக்கு வாய்ப்பு அதிகம்?? மெஸ்ஸி அணிக்கு சான்ஸ் இருக்கா?? முழு விவரம் உள்ளே!!

FIFA உலக கோப்பை தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை குறித்து இப்பதிவில் காணலாம்.

FIFA உலக கோப்பை:

கத்தாரில் கடந்த 20 ம் தேதி முதல் FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 32 அணிகள் 8 குரூப்களின் கீழ் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் போட்டியிட்டு வருகின்றனர். இதில், ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 2 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், குரூப் A யில் உள்ள நெதர்லாந்து மற்றும் ஈக்வடார் அணி 1ல் வெற்றி 1ல் டை செய்து 4 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். மற்ற குரூப்களில், இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஸ்பெயின், குரோஷியா, பிரேசில் மற்றும் போர்ச்சுகல் அணிகள் முதலிடத்தில் உள்ளனர். இந்த அணிகள் இனி வரும் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கின்னஸ் சாதனை படைத்த ஐபிஎல்…, ரசிகர்களால் கிடைத்த பெருமை!!

இதில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி முதல் போட்டியில் தோற்றாலும், 2வது போட்டியில் மெக்ஸிகோ வீழ்த்தி குரூப் C யில் இடம் பெற்றுள்ளது. இந்த அணி, முதலிடத்தில் இருக்கும் போலந்து அணியை வீழ்த்தும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here