பிக் பாஸ் வீட்டில் லட்ச லட்சமாய் சம்பளத்தை குவிக்கும் அந்த நபர் யார் தெரியுமா?? லீக்கான தகவல்!!

0
பிக் பாஸ் வீட்டில் லட்ச லட்சமாய் சம்பளத்தை குவிக்கும் அந்த நபர் யார் தெரியுமா?? லீக்கான தகவல்!!
பிக் பாஸ் வீட்டில் லட்ச லட்சமாய் சம்பளத்தை குவிக்கும் அந்த நபர் யார் தெரியுமா?? லீக்கான தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட ராபர்ட் மாஸ்டர் வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

விஜய் டிவியின் TRB ரேட்டை முதலில் வைத்திருக்கும் ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் சில ஹவுஸ்மேட்ஸ் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் அசிம், தனலட்சுமி, விக்ரமன் எத்தனை முறை நாமினேட் ஆனாலும் மக்கள் அவர்களை காப்பாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று நடந்த ஷோவில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது ரட்சித்தாவை ஒருதலையாக காதலிப்பது, கேரிங் செய்து போன்ற அலப்பறைகளை செய்து வந்தார். இது சிலருக்கு முகம் சுளிக்க வைத்தாலும், பலரும் அவர்கள் காதலுக்கு வீடியோ எடிட் செய்து இணையத்தில் பரப்பி விட்டனர். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தள்ளினர். இந்நிலையில் அவர் பிக்பாஸில் இருக்கும் போது எவ்வளவு சம்பளமாக வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

‘வாலமீனுக்கும் விளங்க மீனுக்கும்’ மாளவிகா நியாபகம் இருக்கா.., அவரது கணவருடன் எப்படி இருக்காருன்னு பாருங்கள்!!!

அதாவது ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் 50 நாட்கள் இருந்த நிலையில், அவருக்கு 3 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சினிமா துறையில் பல நடிகர்களை ஆட வைத்துள்ளார். அதனால் அவருக்கு இந்த சம்பளம் கொடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய போட்டியாளர்களில், இவருக்கு தான் அதிக சம்பளம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here