‘வாலமீனுக்கும் விளங்க மீனுக்கும்’ மாளவிகா நியாபகம் இருக்கா.., அவரது கணவருடன் எப்படி இருக்காருன்னு பாருங்கள்!!!

0
'வாலமீனுக்கும் விளங்க மீனுக்கும்' மாளவிகா நியாபகம் இருக்கா.., அவரது கணவருடன் எப்படி இருக்காருன்னு பாருங்கள்!!!
'வாலமீனுக்கும் விளங்க மீனுக்கும்' மாளவிகா நியாபகம் இருக்கா.., அவரது கணவருடன் எப்படி இருக்காருன்னு பாருங்கள்!!!

90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த மாளவிகா சமீப காலமாக எந்த படத்திலுமே நடிக்கவில்லை. சில காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டிருக்கிறார். திருமணம் ஆன பிறகும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஒரு காலத்தில் ஓஹோவென இருந்த நடிகைக்கா இப்படி ஒரு நிலைமை என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, வாலமீனுக்கும் விளங்க மீனுக்கும் கல்யாணம் போன்ற பாடல்கள் இதுவரை மாளவிகாவை நியாபகப்படுத்தி கொண்டு தான் உள்ளது.

“தளபதி 67” இப்படிப்பட்ட படம் தானா.., லோகேஷ் கனகராஜ் நம்மள ஏமாத்திட்டாரா..,வெளியான உண்மை ரகசியம்!!

முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மாளவிகாவிற்கு திரையுலகில் எக்கச்சக்க வரவேற்பு இருந்தது. இவர் சினிமாவில் மார்க்கெட் போனதிற்கு பிறகு தான் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது அவரது கணவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here