“எனது பலாத்கார வீடியோ எல்லாரிடமும் இருக்கு” – 5 வருஷமா இதை அனுபவிக்கிறேன்! பிரபல நடிகை பகீர்!!

0
"எனது பலாத்கார வீடியோ எல்லாரிடமும் இருக்கு" - 5 வருஷமா இதை அனுபவிக்கிறேன்! பிரபல நடிகை பகீர்!!

மலையாள திரையுலகில், பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகையின் பலாத்கார வழக்கில், முக்கிய திருப்பமாக பாதிக்கப்பட்ட நடிகை தரப்பிலிருந்து முக்கியமான வாதம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

 பரபரப்பு வாதம் :

பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த விசாரணை நிறைவு செய்ய, மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், குற்றம் சுமத்தப்பட்ட நடிகர் திலீப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என வாதிட்டார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, நடிகையின் தரப்பிலிருந்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது, தான் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் அனைவரிடமும் இருப்பதாகவும், அது மட்டும் வெளியானால் எனது வாழ்க்கையே நாசமாகி விடும் என நடிகை சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களாக, இருளில் தவித்து வரும் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என நடிகை முறையிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here