நஸ்ரியாவா இது.. முழு முதுகும் தெரிய முதல் முறையாக கவர்ச்சி போட்டோஷூட்.. ரசிகர்கள் ஷாக்!

0

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை நஸ்ரியா. பின்னர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான நேரம் படத்தில் ஹீரோயின்னாக நடித்து கலக்கி இருப்பார். அதை தொடர்ந்து கோலிவுட் மற்றும் மோலிவூட்டில் முக்கிய நாயகியாக வலம் வந்தார்.

ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்தார். பின்னர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆனார். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் நஸ்ரியா.

தெலுங்கில் நானியுடன் இணைந்து இவர் நடித்துள்ள அண்டே சுந்தரநிக்கி என்ற படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர் நடத்திய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here