மேடையில் கெட்ட வார்த்தை பேசிய இயக்குனர் ஹரி – டிரைலர் வெளியீட்டு விழாவில் அதிர்ச்சி சம்பவம்!!

0
மேடையில் கெட்ட வார்த்தை பேசிய இயக்குனர் ஹரி - டிரைலர் வெளியீட்டு விழாவில் அதிர்ச்சி சம்பவம்!!
மேடையில் கெட்ட வார்த்தை பேசிய இயக்குனர் ஹரி - டிரைலர் வெளியீட்டு விழாவில் அதிர்ச்சி சம்பவம்!!

சினிமாவின் முன்னணி இயக்குனரான, ஹரி தான் இயக்கிய யானை பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் flow ல கெட்ட வார்த்தை பேசிய, சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அதிர்ச்சி சம்பவம்  :

தமிழ் சினிமாவில் ஆறு, வேல், சாமி, சிங்கம் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹரி. தற்போது இவர் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் யானை. படத்தில் நடிகை அபிராமி, விஜய் டிவி புகழ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய் என பலர் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வருகிற, ஜூன் 17ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், யானை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது. இதையடுத்து, நடந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் ஹரி, படம் குறித்த ஆக்ஷன் காட்சிகள் பற்றி பேசுகையில், flow வில் திடீரென கெட்ட வார்த்தை பேசினார். இதையடுத்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சிரித்துக்கொண்டே நான் இப்போ என்ன பேசினேன் என ரியாக்ஷனை மாற்றி, சமாளித்து அந்த இடத்திலிருந்து நழுவி சென்றார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here