பிகினிலாம் வேணாம்.. இதுவே போதும் – முழு முதுகை காட்டி பீச்சில் கவர்ச்சி நடை போட்ட ரச்சித்தா!

0
பிகினிலாம் வேணாம்.. இதுவே போதும் - முழு முதுகை காட்டி பீச்சில் கவர்ச்சி நடை போட்ட ரச்சித்தா!

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம் போன்ற தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. பின்னர் தன் சக நடிகரான தினேஷ்ஷை திருமணம் செய்து செட்டில் ஆனார். பின்னர் திருமண வாழ்க்கையால் சில காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர் தான் நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொடர்களில் நடித்தார். ஆனால் இவரின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இருந்து விலகினார்.

அடச்சீ.., இந்த வயசுல இப்படி விரிச்சு போஸ் கொடுக்குறீங்களே மாளவிகா.., மூடாகிப்போன இளசுகள்!!

இவருக்கும் இவரின் கணவருக்கு சில கருத்து வேறுபாடு என இணையத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பீச்சில் முதுகை காட்டி தன் ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here