விஜய்..சிம்புக்கு மட்டுமில்ல.. விஷாலுக்கும் நான் தான் வில்லன் – கெத்து காட்டும் எஸ். ஜே. சூர்யா!!

0
விஜய்..சிம்புக்கு மட்டுமில்ல..விஷாலுக்கும் நான் தான் வில்லன் - கெத்து காட்டும் எஸ். ஜே. சூர்யா!!
விஜய்..சிம்புக்கு மட்டுமில்ல..விஷாலுக்கும் நான் தான் வில்லன் - கெத்து காட்டும் எஸ். ஜே. சூர்யா!!

விஜய்யின் மெர்சல் மற்றும் சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பேமஸ் ஆக மாறி உள்ள எஸ் ஜே சூர்யா அடுத்த படத்தில் யாருடன் நடிக்க உள்ளார் என்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் மோதிக்கும் மூன்று முக்கிய சீரியல்கள் – டிஎன்ஏ மாமாவா?? இல்லை கோபி மச்சானா??

எஸ் ஜே சூர்யா:

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து, தனக்கான இமேஜை உயர்த்தி பிடித்தவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தை அடுத்து, பெரிய அளவில் நடிக்காத இவர், நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி நவம்பர் 25ம் தேதி ரிலீஸான மாநாடு படத்தில் மிரட்டும் போலீஸ் வில்லனாக நடித்து தனது அழுத்த திருத்தமான நடிப்பை பதிவு செய்தார்.

விஜய்..சிம்புக்கு மட்டுமில்ல..விஷாலுக்கும் நான் தான் வில்லன் - கெத்து காட்டும் எஸ். ஜே. சூர்யா!!
விஜய்..சிம்புக்கு மட்டுமில்ல..விஷாலுக்கும் நான் தான் வில்லன் – கெத்து காட்டும் எஸ். ஜே. சூர்யா!!

இந்த படம் தான் இவருக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து மாஸ் காட்டினார். இந்த நிலையில், தற்போது நடிகர் விஷாலுக்கு வில்லனாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here