விஜய் டிவியில் மோதிக்கும் மூன்று முக்கிய சீரியல்கள் – டிஎன்ஏ மாமாவா?? இல்லை கோபி மச்சானா??

0

தற்போது சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் விஜய் டிவியின் டிஆர்பி லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிஆர்பி லிஸ்ட்

பாரதி கண்ணம்மாவில் இருந்து மௌனராகம் சீரியல் வரை விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல்கள் அனைத்திலுமே கதைக்களம் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. என்ன தான் பல சேனல்களில் சீரியல்கள் போட்டிபோட்டு கொண்டு ஒளிபரப்பானாலும் விஜய் டிவிக்கு தனி மவுசு இருக்க தான் செய்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க தற்போது டாப் சீரியல் லிஸ்ட் வைரலாகி வருகிறது. அதாவது இப்பொழுது முதல் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மற்றும் பாரதி கண்ணம்மா என மூன்று சீரியல்கள் இடம் பிடித்துள்ளது. அடுத்ததாக 4வது இடத்தை ராஜா ராணி பெற்றுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

5வது இடத்தை தமிழும் சரஸ்வதியும் சீரியல் பெற்றுள்ளது. பாக்கியலட்சுமி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் ஹிட்டிற்கு காரணமே பாரதியும், கோபியும் தான். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவால் தான் கொஞ்சம் என்டர்டைன்மென்ட்டாக சென்றுகொண்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here