போட கூடாத உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட சாக்‌ஷி அகர்வால்.. அதுவும் அந்த இடத்துல போயா!!

0

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சைகளை கிளப்பி மக்களுக்கு அறிய வந்தவர் தான் நடிகை சாக்‌ஷி அகர்வால். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே கவினுடன் காதல் லாஸ்லியாவுடன் மோதல் என மக்களிடம் கெட்ட பெயர் வாங்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் சில வாரங்களிலேயே நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார் சாக்‌ஷி அகர்வால். பின்னர் தான் எப்படியும் சினிமாவில் வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என வெகுண்டெழுந்து கவர்ச்சி கடலில் குதித்தார். சேலை முதல் பிகினி வரை அனைத்து உடைகளிலும் கவர்ச்சி காட்டினார்.

தற்போது அது போன்ற கிளாமர் உடையில் மொட்டை மடியில் டான்ஸ் ஆடி தன் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாக்‌ஷி அகர்வால்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here