கொரோனாவால் கல்லாகட்டும் இணையதளங்கள்..! உஷாரா இருந்துக்கோங்க மக்களே..!

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் இணையதளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதை பயன்படுத்தி சில இணையதளங்கள் தகவல்களை திருடுவதற்கு முயற்சித்து வருகின்றன.

எங்கும் கொரோனா..!

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா மீதான அச்சத்தால் அது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும், விழிப்பாக இருப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த மனநிலையைப் பயன்படுத்தி சில இணையதளங்கள் நம் தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சித்து வருகின்றன.

சைபர் பாதுகாப்பு நிறுவனமான ரெக்கார்டட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம், கொரோனா பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர் தகவல்களைக் திருடும் இணையதளங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தகவலை திருடும் இணையதளங்கள்..!

  1. coronavirusstatus.space
  2. coronavirus-map.com
  3. blogcoronacl.canalcero.digital
  4. coronavirus.zone
  5. coronavirus-realtime.com
  6. coronavirus.app
  7. bgvfr.coronavirusaware.xyz
  8. coronavirusaware.xyz
  9. coronavirus.healthcare
  10. survivecoronavirus.org
  11. vaccine-coronavirus.com
  12. coronavirus.cc
  13. bestcoronavirusprotect.tk
  14. coronavirusupdate.tk
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here