பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனாளர்களே., டிசம்பர் மாதத்தோடு இந்த சேவை ரத்து., மெட்டா அதிர்ச்சி அறிவிப்பு!!!

0
மெட்டா அதிர்ச்சி அறிவிப்பு

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களை கொண்டுள்ள மெட்டா நிறுவனம், பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு பேஸ்புக் மெசஞ்சர் (Messenger) செயலி மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள நண்பர்களை இணைக்கும் வகையில் ஒரே ஆப் மூலம் இருதரப்பு நண்பர்களிடமும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இது பலர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த சேவையை டிசம்பர் மாதத்தோடு நிறுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஏற்கனவே chat செய்த உரையாடல்கள் அப்படியே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மெசஞ்சர் தளத்தை என்ட்-டூ-என்ட் (end-to-end encryption) முறைக்கு மாற்ற இருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

IND vs SA 1st T20: வேகப்பந்துவீச்சுக்கு களம் சாதகமா??  பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here