TNPSC குரூப் 4 தேர்வர்களே.., இதை பண்ணா கண்டிப்பா பாஸ் ஆகலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., இதை பண்ணா கண்டிப்பா பாஸ் ஆகலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., இதை பண்ணா கண்டிப்பா பாஸ் ஆகலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் ஆண்டுதோறும் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு வருடத்திற்கான TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

இதனால் அதற்கு தயாராகி வரும் தேர்வர்கள் எப்படியாவது வெற்றி பெற்று அரசு பணி வாங்கியே தீர வேண்டும் என்ற நோக்கில் உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் பிரபல Examsdaily நிறுவனம் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள், BOOK MATERIALS, PDF, TEST PACK உள்ளடக்கிய COURSE PACK யை குறைந்த சலுகையில் வழங்கி வருகிறது.இதன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நினைக்கும் தேர்வர்கள் உடனடியாக 8101234234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here