எதிர்நீச்சல் சீரியல் மருமகள்களா இது.., நம்பவே முடியாலையேப்பா.., வைரலாகும் Unseen போட்டோ!!!

0
எதிர்நீச்சல் சீரியல் மருமகள்களா இது.., நம்பவே முடியாலையேப்பா.., வைரலாகும் Unseen போட்டோ!!!
எதிர்நீச்சல் சீரியல் மருமகள்களா இது.., நம்பவே முடியாலையேப்பா.., வைரலாகும் Unseen போட்டோ!!!

எதிர்நீச்சல் சீரியலில் ஹீரோயின்களாக நடிப்பவர்களின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் சீரியல் இப்போது ஏகப்பட்ட திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. குணசேகரனின் உண்மை முகத்தை அறிந்த ஜான்சி அவரது மகன் கரிகாலனும் செம்ம கோபத்தில் இருக்கின்றனர். அப்பத்தா இத்தன நாள் வீட்டில் இல்லை என்ற ஆணவத்தில் ஆட்டம் போட்ட குணசேகரனுக்கு இப்போது அடி மேல் அடி விழுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

குணசேகரன், கதிரை தவிர்த்து வீட்டில் உள்ள அனைவரும் எப்படியாவது ஆதிரைக்கும், அருணுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடுகின்றனர். இந்த திருமணம் நடக்குமா?? இல்லையா?? என்பதுதான் இப்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது.

இப்படி இருக்கையில் இந்த சீரியலில் ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி, ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, கனிகா, மதுமிதா ஆகியோரின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இப்பதான் இவ்வளவு அழகாக இருக்கீங்கன்னு பார்த்தால் சின்ன வயசுல அதுக்கு மேல அழகா இருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இவர்களது புகைப்படம்  ரசிகர்களால் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here