ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் CSK கேப்டன் தோனி….,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….,

0
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் CSK கேப்டன் தோனி....,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே....,
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் CSK கேப்டன் தோனி....,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே....,

இந்த ஆண்டு IPL போட்டிகளுக்காக தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியினர் தற்போது ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனி உற்சாகம்

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். அந்த வகையில், தற்போது பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொண்டு வரும் சென்னை வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

‘கழுவேத்தி மூர்க்கன்’ ஆக கிராமத்து தோற்றத்தில் நடிகர் அருள்நிதி….,போஸ்டர் ரிலீஸ்……,

அந்த வகையில் மீண்டுமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், கிட்டாருடன் ஆடிப்பாடி கொண்டாடிய வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், CSK அணியின் கேப்டன் தோனி கிட்டார் வைத்து ஆக்ஷன் செய்ய மற்ற வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சஹார் போன்றவர்கள் அவருடன் சேர்ந்து வைப் செய்யும் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here