WFH பணியாளர்களுக்கு இனி செம்ம ரெய்டு.,, வெளியான ஷாக் நியூஸ்!!

0
WFH பணியாளர்களுக்கு இனி செம்ம ரெய்டு.,, வெளியான ஷாக் நியூஸ்!!
WFH பணியாளர்களுக்கு இனி செம்ம ரெய்டு.,, வெளியான ஷாக் நியூஸ்!!

WFH ல் இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை இனி நிறுவனம் கண்காணிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

WFH பணியாளர்:

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இதனால் கடந்த 2020ம் ஆண்டு முதல், பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், IT உட்பட பல்வேறு அலுவலகப் பணியாளர்களும் வீட்டிலிருந்து பணிபுரிய நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் பேரில், சில நிறுவன பணியாளர்கள் இன்னும் WFH ல் தான் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்திய IT நிறுவன துறையில் மூன்லைட்டிங் குறித்த விவாதம் கடந்த சில வாரங்களாக போய்கொண்டு இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குறிப்பாக WFHல் உள்ள சில நிறுவன ஊழியர்கள் தான் ,கூடுதல் அனுபவத்திற்காகவும், பணத்திற்காகவும் வேறு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் (மூன்லைட்டிங் செயல்முறை) என்ற பேச்சுக்கள் பரவலாக உள்ளது. சமீபத்தில் மூன்லைட்டிங்ல் ஈடுபட்டதற்காக தனது 300 பணியாளர்களை விப்ரோ நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா கேப்டன் மாற்றம்…, ஏமாற்றத்தில் டேவிட் வார்னர் ரசிகர்கள்!!

இந்தச் சூழ்நிலையில், HR பணியாளர்கள் மற்றும் நிர்வாக வல்லுனர்களுக்கான ஒரு தொழில் அமைப்பான பணியாளர் மற்றும் மேம்பாட்டு பட்டய நிறுவனம் (CiPD) நடத்திய ஆய்வில், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என 55% நிறுவன முதலாளிகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here