என்ன டிரஸ் இது?? கன்னாபின்னா அழகில் ஆளை மயக்கும் யாஷிகா.., திணறிப்போன இளவட்டங்கள்!!

0
என்ன டிரஸ் இது?? கன்னாபின்னா அழகில் ஆளை மயக்கும் யாஷிகா.., திணறிப்போன இளவட்டங்கள்!!
என்ன டிரஸ் இது?? கன்னாபின்னா அழகில் ஆளை மயக்கும் யாஷிகா.., திணறிப்போன இளவட்டங்கள்!!

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகைகளை விட யாஷிகா ஆனந்த் தான் இப்பொழுது பேமஸாக உள்ளார். ஏனெனில் அவர் வெளியிடும் போட்டோஷூட் அப்படி. இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அவருக்கு நினைத்த அளவிற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனாலும் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தார். இப்பொழுது இவன் தான் உத்தமன், பாம்பாட்டம், சிறுத்தை சிவா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் கமிட்டாகி உள்ளதால் மிகவும் பிஸியாக உள்ளார். ஆனால் இவர் என்னதான் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் மற்றும் தொடர்ந்து போட்டோ ஷூட் களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்?? வைரலாகும் மக்கள் கருத்து!!

இவர் வெளியிடும் போட்டோஸ்களில் நாளுக்கு நாள் கிளாமர் கூடி கொண்டே தான் செல்கிறது. இந்த போட்டோ ஷூட்டை பார்ப்பதற்காக அவரது இன்ஸ்டா பக்கத்தை மட்டும் கிட்டத்தட்ட 3.6 மில்லியன் பாலோவர்ஸ்கள் பின் தொடர்கின்றனர்.

அந்த வகையில் தற்போது கூட ஒரே ஒரு சிங்கிள் டிரஸ் மட்டுமே அணிந்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இன்ஸ்டா இளசுகளிடம் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டோஸ் அனைத்திற்கும் எக்கச்சக்க கமெண்ட்ஸ், லைக்ஸ் குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here