Home பொழுதுபோக்கு சினிமா ஜி.பி.முத்து மனசுக்குள்ள இப்படி ஒரு ஆள் இருக்காங்களா?? அதுவும் இந்த மனுஷனா??

ஜி.பி.முத்து மனசுக்குள்ள இப்படி ஒரு ஆள் இருக்காங்களா?? அதுவும் இந்த மனுஷனா??

0
ஜி.பி.முத்து மனசுக்குள்ள  இப்படி ஒரு ஆள் இருக்காங்களா?? அதுவும் இந்த மனுஷனா??
ஜி.பி.முத்து மனசுக்குள்ள இப்படி ஒரு ஆள் இருக்காங்களா?? அதுவும் இந்த மனுஷனா??

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜிபி முத்துவிடம் உங்களுக்கு விஜய் டிவியில் யாரை பிடிக்கும் என்று கேட்ட போது உடனடியாக ஒரு பிரபலத்தின் பெயரை கூறியுள்ளார்.

ஜி.பி.முத்து 

சோசியல் மீடியாவில் தனக்குனு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து. இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்து இந்த வார தலைவராக தேர்வாகியுள்ளார் . இந்நிலையில் சமீபத்தில் தனலட்சுமி ஜிபி முத்துவிடம் விஜய் டிவியில் யாரை பிடிக்கும் என்று கேள்வியை எழுப்பினார். அதற்கு சற்றும் சிந்திக்காமல் எனக்கு மாகாபா ஆனந்தை தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் தற்போது வரை எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் என்று கூறியுள்ளார். இவருக்கு மட்டுமின்றி திறமை இருக்கும் எல்லாருக்கும் ஹெல்ப் செய்து வருகிறார் மாகாபா ஆனந்த். இந்த நல்ல உள்ளத்திற்காக தான் மாகாபா ஆனந்த்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து வெற்றி பெறாவிட்டாலும், சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here