Home பொழுதுபோக்கு சினிமா சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் நடிகை ஜோதிகா.., டைட்டில் இதுதானா?? அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் நடிகை ஜோதிகா.., டைட்டில் இதுதானா?? அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

0
சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் நடிகை ஜோதிகா.., டைட்டில் இதுதானா?? அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!
சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் நடிகை ஜோதிகா.., டைட்டில் இதுதானா?? அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

நடிகை ஜோதிகா மம்முட்டியுடன் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஜோதிகா:

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருந்து வந்தவர் தான் நடிகை ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குடும்ப பெண்ணாக மாறிய ஜோதிகா கிட்டத்தட்ட 6 வருடங்கள் சினிமாவில் இருந்து தள்ளியே இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். இப்படத்தின் மூலம், தான் ஒரு துணிச்சலான நடிகை என்பதை நிரூபித்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் சேர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா.

இந்நிலையில் இன்று தனது 44வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி, அவர்கள் சேர்ந்து நடித்த படத்தின் தலைப்புடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்படத்தின் பெயர் Kaathal – The Core என்று பெயரிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here