கோபியை போலவே இரண்டாவது திருமணம் செய்யும் பாக்கியா?? பாக்கியலட்சுமி சீரியல் அதிரடி ட்விஸ்ட்!!

0
கோபியை போலவே இரண்டாவது திருமணம் செய்யும் பாக்கியா?? பாக்கியலட்சுமி சீரியல் அதிரடி ட்விஸ்ட்!!
கோபியை போலவே இரண்டாவது திருமணம் செய்யும் பாக்கியா?? பாக்கியலட்சுமி சீரியல் அதிரடி ட்விஸ்ட்!!

கோபிக்கு திருமணம் நடந்ததையே யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. இப்படி இருக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக மற்றுமொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது சிங்கபெண்ணாக மாறும் பாக்கியா இப்பொழுது சொந்தமாக தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கோபியின் துரோகத்தை தாங்கமுடியாமல் குடும்பம் மொத்தமும் பாக்கியாவிற்கு பக்கபலமாக இருக்கின்றனர். இப்படி இருக்க இப்பொழுது அடுத்ததாக கதை எப்படி நகரப்போகிறது என்றால் பாக்கியாவை முன்னேற விட கூடாது என்று பல வேலைகளை செய்ய போகிறார் ராதிகா.

ஜி.பி.முத்து மனசுக்குள்ள இப்படி ஒரு ஆள் இருக்காங்களா?? அதுவும் இந்த மனுஷனா??

மேலும் பெங்காலி சீரியலின் அடிப்படையில் பார்க்கும்போது கோபி எப்படி இன்னொரு திருமணம் செய்துகொண்டாரோ அதே போல பாக்கியாவிற்கும் ஒரு ஜோடி வரவுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் அவரை திருமணம் செய்யும்படி கட்டப்படுத்துவார்கள். இதுதான் இனி அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு நடக்க இருக்கும் சம்பவம். இந்த கதையை வைத்து எப்படி எல்லாம் ஓட்டப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here