Home பொழுதுபோக்கு சினிமா அநியாயம் செய்யும் மகாலட்சுமி.,கூட்டு சேர்ந்த ரவீந்தர் – புதுமண தம்பதியின் மிட் நைட் அலப்பறைகள் லீக்!!

அநியாயம் செய்யும் மகாலட்சுமி.,கூட்டு சேர்ந்த ரவீந்தர் – புதுமண தம்பதியின் மிட் நைட் அலப்பறைகள் லீக்!!

0
அநியாயம் செய்யும் மகாலட்சுமி.,கூட்டு சேர்ந்த ரவீந்தர் – புதுமண தம்பதியின் மிட் நைட் அலப்பறைகள் லீக்!!
அநியாயம் செய்யும் மகாலட்சுமி.,கூட்டு சேர்ந்த ரவீந்தர் - புதுமண தம்பதியின் மிட் நைட் அலப்பறைகள் லீக்!!

புதுமண தம்பதிகளான ரவீந்தர் மகாலட்சுமி செய்த, இரவு நேர அலப்பறைகள், போட்டோவுடன் சோசியல் மீடியாவில் வெளியாகி பலரது விமர்சனங்களை பெற்று வருகிறது.

வைரல் போட்டோ :

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். திரும்பும் திசையெல்லாம் அவர்கள் குறித்த நியூஸாகவே போய்க்கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு ட்ரெண்டிங், ஜோடிகளாக வாழ்ந்து வரும் இவர்கள் யார் என்ன விமர்சனங்களை முன்வைத்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல், தற்போது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், மகாலட்சுமி தான் அநியாயம் செய்ததாக போட்டோவுடன் கூடிய ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வேறு எதுவும் இல்லை, புரட்டாசி மாத விரதத்தை முடித்து, நள்ளிரவில் இருவரும் சேர்ந்து பிரியாணி வாங்கி சாப்பிட்டதாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடைய இந்த ஆசை நிறைவேறி உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

கோபியை போலவே இரண்டாவது திருமணம் செய்யும் பாக்கியா?? பாக்கியலட்சுமி சீரியல் அதிரடி ட்விஸ்ட்!!

தன்னுடைய இந்த அநியாயத்திற்கு ரவீந்தர் துணை போனதாக அவர் காமெடியாக குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள், இதுதான் புதுமண தம்பதியின் மிட் நைட் அலப்பறைகள் போல, என சூசகமாக கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இந்த போட்டோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here