TET நியமன தேர்வர்களே…, தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., இத முதல்ல பண்ணுங்க!!

0
TET நியமன தேர்வர்களே..., தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., இத முதல்ல பண்ணுங்க!!
TET நியமன தேர்வர்களே..., தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., இத முதல்ல பண்ணுங்க!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப TN TRB தேர்வாணையம் போட்டி தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த நவம்பர் 1 ஆம் தேதி துவங்கிய நிலையில் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரை https://www.trb.tn.gov.in./  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக பட்டதாரிகள் தங்களது தகுதி தேர்வு சான்றிதழை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் https://www.trb.tn.gov.in./ என்ற இணையதளத்தில் நவம்பர் 30ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என TN TRB தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here