இல்லத்தரசிகளே…, சரியும் வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோ இப்போ எவ்வளவு குறைஞ்சுருச்சு தெரியுமா??

0
இல்லத்தரசிகளே..., சரியும் வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோ இப்போ எவ்வளவு குறைஞ்சுருச்சு தெரியுமா??
இல்லத்தரசிகளே..., சரியும் வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோ இப்போ எவ்வளவு குறைஞ்சுருச்சு தெரியுமா??
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் குறைவே, அதன் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், 100 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை சற்று குறைந்து இன்று (நவம்பர் 10) விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் இன்று (நவம்பர் 10) விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 40
பெரிய வெங்காயம் 54
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 50
பீட்ரூட் 40
கேரட் 25
உருளைக்கிழங்கு 48
தேங்காய் 33
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 40

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here