TNPSC AE தேர்வர்களே…, இன்னும் ஒரே நாள் தான் இருக்கு…, உடனே இதுக்கு APPLY பண்ணுங்க…, மிஸ் பண்ணிராதீங்க!!

0
TNPSC AE தேர்வர்களே..., இன்னும் ஒரே நாள் தான் இருக்கு..., உடனே இதுக்கு APPLY பண்ணுங்க..., மிஸ் பண்ணிராதீங்க!!
TNPSC AE தேர்வர்களே..., இன்னும் ஒரே நாள் தான் இருக்கு..., உடனே இதுக்கு APPLY பண்ணுங்க..., மிஸ் பண்ணிராதீங்க!!

TNPSC தேர்வாணையம் ஆனது CESE உதவி பொறியாளர் (AE)  பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு தகுதியான, இன்ஜினியரிங் படித்த பல பட்டதாரிகள் தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த தேர்வுக்கு நாளை (நவம்பர் 11) உடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், பிரபல “EXAMSDAILY” நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

                    அதாவது, துறை வாரியாகவும், தமிழ் உட்பட பொது அறிவு என இரு PAPER ஆக நடத்தப்படும் இந்த தேர்வுக்கு, சிறந்த முறையில்  தேர்வர்கள், தயாராகுவதற்கு ஏதுவாக இந்நிறுவனம், “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ நடத்தி வருகிறது. இந்த கோர்ஸில் அனைத்து பாடத்திட்டங்களையும் அடிப்படையான நிலை முதல் அதன் நுண் பிரிவுகள் வரை கைதேர்ந்த ஆசிரியர்களால் சலுகை விலையில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள, கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் அல்லது எண்ணை தொடர்பு கொண்டும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here