தலைமுடி கைக்கு அடங்காம தளதளன்னு வளரணுமா? இந்த ஒரு பூ போதும்.., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

0
தலைமுடி கைக்கு அடங்காம தளதளன்னு வளரணுமா? இந்த ஒரு பூ போதும்.., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!
தலைமுடி கைக்கு அடங்காம தளதளன்னு வளரணுமா? இந்த ஒரு பூ போதும்.., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடுப்பதால் சங்கு பூவை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் படி மருத்துவர்கள் நமக்கு பரிந்துரை செய்கின்றனர். ஆனால் இந்த சங்கு பூவை வைத்து எவ்வாறு நம் ஹேர் க்ரோத்தை அதிகரிக்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்
  • சங்கு பூ – 150 கிராம்
  • செக்கு தேங்காய் எண்ணெய் – 250 கிராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

செய்முறை விளக்கம்

சங்கு பூ ஹேர் ஆயில் செய்வதற்கு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள சங்கு பூக்களை சுத்தமாக கழுவி உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 250 கிராம் அளவு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை ஊற்றவும்.

எண்ணெய் சூடானவுடன் நாம் உலர்த்தி வைத்துள்ள சங்குப் பூவை இதில் போட்டு அடுப்பை ஆப் செய்யவும். ஒரு 1 மணி நேரத்திற்கு பிறகு நாம் தயார் செய்து வைத்துள்ள சங்கு பூ எண்ணெயை ஒரு சல்லடையில் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இதை தொடர்ந்து ஒரு மாதம் நம் முடியில் தேய்த்து வருவதன் மூலம் நம் தலை முடி வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவதை நம்மால் உணர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here