
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் பகவந்த் மான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது “கல்வியில் முன்னணி மாநிலமாக குஜராத் மாநிலம் திகழ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வளாக மேலாளர், துப்புரவு பணியாளர் என ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான மாபெரும் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார். இதற்கு பஞ்சாப் மாநில மக்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.