Engineering மாணவர்களுக்கு குட் நியூஸ்.., UPSC தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!!

0
Engineering மாணவர்களுக்கு குட் நியூஸ்.., UPSC தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!!
Engineering மாணவர்களுக்கு குட் நியூஸ்.., UPSC தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!!Engineering மாணவர்களுக்கு குட் நியூஸ்.., UPSC தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!!

மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப UPSC தேர்வாணையம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்போது Harvest Technologist, Senior Scientific Assistant, Deputy Central Intelligence Officer ஆகிய துறைகளில் காலியாக உள்ள 30 க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப UPSC தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு Master’s degree/ Degree in Engineering or Technology / MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30,35 மற்றும் 40க்குள் இருக்க வேண்டும் எனவும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.08.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டம்., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட குஜராத் முதல்வர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here