மீசை தாடியெல்லாம் ஷேவ் செய்து ஆளே மாறிய துல்கர் சல்மான்.. புதிய தோற்றத்தில் வெளிவந்த ரீசண்ட் கிளிக்!!

0
தென்னிந்திய சினிமாவில் கலக்கும் துல்கர் சல்மானின் அழகான மகளை பார்த்துள்ளீர்களா - Cute புகைப்படம்!

பெண்களின் லேட்டஸ்ட் கனவு நாயகனாக விளங்குபவர் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். இவரின் மீசை, தாடிக்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது அவர் தன் மீசை தாடியை ஷேவ் செய்து வெளியிட்டுள்ள போட்டோ இவர் ரசிகர்களிடேயே வேகமாக ஷேர் ஆகி வருகிறது.

துல்கர் சல்மான், இவர் மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்து இருந்தாலும் தமிழ் நாட்டிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும் இவரின் சார்லி, பெங்களூர் டேஸ், உஸ்தாத் ஹோட்டல் போன்ற மலையாள மொழி படங்கள் ஏனைய தமிழ் ரசிகர்கள் இடையேயும் வரவேற்பை பெற்றது.

நல்ல திரைக்கதையை தேர்ந்தெடுக்கும் திறமை வாய்ந்தவர் துல்கர் சல்மான். இதனாலேயே முன்னனி நடிகர்களுக்கு இணையாக தற்போது வளர்ந்துள்ளார். சமீபத்தில் தமிழில் இவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் படத்திற்காக தன் மீசை, தாடியெல்லாம் ஷேவ் செய்து ஆளே மாறியுள்ளார். தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அவர், படப்பிடிப்பு முடிந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தலைப்பிட்டுள்ளார்.

துல்கர் சல்மானின் ரீசண்ட் கிளிக்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here