வத்திக்குச்சி வனிதா உடன் செம குலோசாக இருக்கும் பிக் பாஸ் பிரபலம்…!யாருன்னு நீங்களே பாருங்க!!!

0

பரபரப்புக்கு மற்றும் பல சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத வனிதா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பிக் பாஸ் அறந்தாங்கி நிஷா உடன் எடுத்து கொண்ட பல புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பல கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு மேடை பேச்சாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பிறகு தனது தனித்துவதால் பல மேடைகளை கண்டவர் அறந்தாங்கி நிஷா. அதன் பிறகு பல விஜய் டிவி ஷோகளில் தன்னுடைய திறமையை நிரூபித்து புகழ் பெற்றார். மேலும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உள்ளார். மேலும் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில்  தற்போது பிக் பாஸ் ஜோடிகள் எனப்படும் நடன நிகச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். மேலும் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது பல பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் தற்போது வனிதா மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வனிதா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இரண்டு பேரும் இவ்வளவு குளோஸா என்பது போன்ற பல கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here