திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – ஸ்டாலின் அறிக்கை..!

0
MK_Stalin
MK_Stalin

வரும் 30ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின் அறிக்கை..!

இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 30ம் தேதி வியாழன் கிழமைகாலை 10.30 மணியளவில் கனோ காணொளி காட்சி வாயிலாக நடைபெறும்.

“சட்டசபை அழைப்பது எங்கள் உரிமை”: கெஹ்லாடிற்கு அதிரடி பதில்!!

இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் கேட்டுக்கொன்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here