இத்தனை நாள் நயன்தாராவை இப்படி தான் நெனச்சுட்டு இருந்தீங்களா விக்கி.., கண்கலங்க வைத்த பதிவு!!

0
இத்தனை நாள் நயன்தாராவை இப்படி தான் நெனச்சுட்டு இருந்தீங்களா விக்கி.., கண்கலங்க வைத்த பதிவு!!
இத்தனை நாள் நயன்தாராவை இப்படி தான் நெனச்சுட்டு இருந்தீங்களா விக்கி.., கண்கலங்க வைத்த பதிவு!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் கணவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை நயன்தாரா:

தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து கோல்டு, இறைவன், கனெக்ட் போன்ற திரைப்படங்கள் அடுத்த மாதம் வரிசையாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கனெக்ட் படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிசியாக நடித்து வரும் நயன்தாரா தனது 38 வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக இது உன்னுடன் சேர்ந்து கொண்டாடும் 9வது பிறந்தநாள். உன்னுடன் இருந்த நாட்கள் எல்லாம் எனக்கு மறக்க முடியாத நினைவுகளாக இருந்து வருகிறது. இந்த நாள் மிகவும் முக்கியமான நாள் கணவன் மனைவியாக ஆன பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள்.

அஜித்தின்” Presence “நமக்கு பாசிட்டிவ் தரும்.., பேட்டியில் புகழ்ந்து தள்ளிய உதயநிதி!!

எல்லா விஷயத்திலும் உன்னுடைய confident எல்லாம் எனக்கு பிடிக்கும். மேலும் உன்னுடைய honesty மற்றும் சின்சியர் எனக்கு ஒரு inspired. அதுமட்டுமின்றி நம் குழந்தைகளுடன் நீண்ட நாள் சந்தோசமாக இருப்போம் என்று பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். கடைசியாக i love you dear, ஹேப்பி பர்த்டே பொண்டாட்டி, தங்கமே என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here