எல்லாமே முடிஞ்சு.., ஏகே 62 படத்துல இனி நான் இல்ல.., விக்கி செஞ்ச தரமான சம்பவம்!!

0
எல்லாமே முடிஞ்சு.., ஏகே 62 படத்துல இனி நான் இல்ல.., விக்கி செஞ்ச தரமான சம்பவம்!!
எல்லாமே முடிஞ்சு.., ஏகே 62 படத்துல இனி நான் இல்ல.., விக்கி செஞ்ச தரமான சம்பவம்!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் Bio வில் இருந்து AK 62-வை நீக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்தில் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவர் எடுத்த தானா சேர்ந்த கூட்டம், காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. தற்போது அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை எடுக்க இருப்பதாக கூறப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் அவருடைய கதை லைக்கா நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தால் விக்கியை விலக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் லைக்கா பக்கத்திலும், விக்கி பக்கத்திலும் இருந்து வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தில் இருந்து விலகியதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு hint கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் இந்தந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முழு விடுமுறை., வெளியான அறிவிப்பு!!

அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் Bio வில் இருந்து AK 62-வையும் அஜித் புகைப்படத்தையும் வைத்து இருந்த நிலையில், அதை தற்போது நீக்கி உள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது ஏகே 62 படத்தில் இருந்து முழுவதுமாக விக்கி விலகியுள்ளார் என்று தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here