சூர்யா 42 படத்தின் டீசர் எப்போது வெளியீடு தெரியுமா? அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!

0
சூர்யா 42 படத்தின் டீசர் எப்போது வெளியீடு தெரியுமா? அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்.
சூர்யா 42 படத்தின் டீசர் எப்போது வெளியீடு தெரியுமா? அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்.

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் பிசியாக நடித்து வரும் நிலையில் அவர் குறித்த முக்கியமான வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா:

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் நுழைந்த காலத்திலேயே நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் சூர்யா. தற்போது கோலிவுட் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இப்பொழுது சிறுத்தை சிவா இயக்கி வரும் சூர்யா 42 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வைரலானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து படம் வெளியாவதற்கு முன்பே 500 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்து வருகிறார்.

யோவ்.., பாவி மனுஷா.., உன் பழைய பொண்டாட்டி கிட்டயே இந்துக்கோ.., கோபியை கழட்டிவிட்டு போகும் ராதிகா!!

இந்நிலையில் படத்தின் டீசர் மற்றும் டைட்டில் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, சூர்யா 42 படத்தின் டீசர் ரெடியாகிவிட்டது. வருகிற மே மாதம் டீசர் வெளியாகும் என்றும், படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் சூர்யா மும்பையில் காரில் சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here