யோவ்.., பாவி மனுஷா.., உன் பழைய பொண்டாட்டி கிட்டயே இந்துக்கோ.., கோபியை கழட்டிவிட்டு போகும் ராதிகா!!

0
யோவ்.., பாவி மனுஷா.., உன் பழைய பொண்டாட்டி கிட்டயே இந்துக்கோ.., கோபியை கழட்டிவிட்டு போகும் ராதிகா!!
யோவ்.., பாவி மனுஷா.., உன் பழைய பொண்டாட்டி கிட்டயே இந்துக்கோ.., கோபியை கழட்டிவிட்டு போகும் ராதிகா!!

பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொரு நாளும் ராதிகாவின் டார்ச்சரை அனுபவிக்க முடியாமல் கோபி சிக்கி சின்னா பின்னம் ஆகிறார். இன்றைய எபிசோடில் கூட ராதிகாவால் படும் கஷ்டத்தை தாங்கி கொள்ள முடியாத கோபி பாருக்கு சென்று போதை தலைக்கேற குடிக்கிறார். குடிபோதையில் வீட்டுக்கு வரும் கோபி ராமமூர்த்தியிடம் எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல என புலம்புகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைக் கேட்ட ராமமூர்த்தி எல்லாம் நீ தேடிகிட்டு தான். இப்போ உனக்கு என்ன பிரச்சனை என்று சத்தம் போடுகிறார். இதுக்கு கோபி பாக்யா வீட்டுல இருக்கும் போது சந்தோஷமா இருந்தேன். ஆனா இப்போ நான் சந்தோஷமா இல்ல. பாக்யா தான் பெஸ்ட். ராதிகா வேஸ்ட் என குடிபோதையில் உளறுகிறார். இதை கேட்ட ராதிகா அழுது கொண்டே உள்ளே செல்கிறார். மறுநாள் போதையில் நடந்ததை நினைத்து கோபி வருத்தப்பட அப்போது ராதிகா ஏற்கனவே ஒரு குடிகாரன் கிட்ட மாட்டி ரொம்ப கஷ்ட பட்டுட்டேன்.

பாக்கியலட்சுமி சீரியலுக்கு Goodbye சொன்ன கோபி.., அப்போ இனிமேல் வேற கோபி தானா? ரசிகர்கள் ஷாக்!!

இனியும் நான் அப்படி இருக்க மாட்டேன். இனி குடிச்சீங்கன்னா நான் வீட்டை விட்டு வெளியே போவேன் என்கிறார். இதனால் கோபி தான் செஞ்ச தப்புக்கு ராதிகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் கோபி சொன்ன அந்த வார்த்தை ராதிகாவிற்கு இனி உறுத்திக்கொண்டே இருக்குமாம். அதோடு இல்லாமல், கோபிக்காக ராதிகா மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி இல்லையென்றால், ராதிகா இனி வரும் எபிசோடுகளில் வீட்டை விட்டே வெளியேறி, கோபியை அலையவிடவும் வாய்ப்புகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here