ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று இயக்குனர் மிஷ்கின் செய்த காரியம்., ஷாக் ஆகி போன பட குழுவினர்

0
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று இயக்குனர் மிஷ்கின் செய்த காரியம்., ஷாக் ஆகி போன பட குழுவினர்
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று இயக்குனர் மிஷ்கின் செய்த காரியம்., ஷாக் ஆகி போன பட குழுவினர்

இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்தில் பிசியாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் பிரபல இயக்குனரை புகழ்ந்து பேசிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் மிஷ்கின்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் படங்களை எடுப்பவர் தான் இயக்குனர் மிஷ்கின். அந்த வகையில் இவர் எடுத்த சைக்கோ, பிசாசு, முகமூடி, அஞ்சாதே என போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினிக்கா இந்த நிலைமை? பேசாம நீங்க சீரியல்லயே இருந்திருக்கலாம்!!

மேலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தளபதி 67 ல் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணத்தால் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. பொதுவாக மிஷ்கின் மற்ற இயக்குனர்களை ஏதாவது காரணத்தை முன்னிறுத்தி திட்டி கொண்டே இருப்பார். ஆனால் தற்போது நடந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது தங்கமீன், பேரன்பு போன்ற வெற்றி படங்களை எடுத்த இயக்குனர் ராம், தற்போது நிவின் பாலை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் ராம் படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்று அவரை வெட்கப்படும் அளவுக்கு புகழாரம் பாடியுள்ளார். இவர் இப்படி புகழ்வதற்கு பின்னாடி ஏதேனும் மர்மம் இருக்குமோ என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here