பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினிக்கா இந்த நிலைமை? பேசாம நீங்க சீரியல்லயே இருந்திருக்கலாம்!!

0
பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினிக்கா இந்த நிலைமை? பேசாம நீங்க சீரியல்லயே இருந்திருக்கலாம்!!
பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினிக்கா இந்த நிலைமை? பேசாம நீங்க சீரியல்லயே இருந்திருக்கலாம்!!

பாரதிகண்ணம்மா தொடரில், இதற்கு முன் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி, எடுத்துள்ள புதிய அவதாரம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான போட்டோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தற்போது, கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல், விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கண்ணம்மாவாக, நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனவர் ரோஷினி. யாரும் எதிர்பாராத, திடீரென இந்த தொடரில் இருந்து விலகினார்.

விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு.., எல்லாம் இதுக்கு தானா?? ரசிகர்கள் வாழ்த்து!!!

அதிலிருந்து விலகிய கையோடு குக் வித் கோமாளி சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார். இதிலும் அவர், பாதி எபிசோடுகள் இருந்த நிலையில் திடீரென எலிமினேட் ஆனார். அதன் பிறகு இவருக்கு குறிப்பிட தகுந்த நிகழ்ச்சிகள் எதுவும் அமையவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மாவில் வினுஷா என்ற நடிகை நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது ரோஷினி சமையல் எண்ணெய் குறித்த புதிய விளம்பர ஒன்றில் நடித்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள், இதுக்கு பேசாம நீங்க சீரியல்லயே தொடர்ந்து நடிச்சி இருக்கலாம், தேவையில்லாம வெளியே வந்து உங்கள் லைஃப் கெடுத்துக்கிட்டீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here