விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு.., எல்லாம் இதுக்கு தானா?? ரசிகர்கள் வாழ்த்து!!!

0
விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு.., எல்லாம் இதுக்கு தானா?? ரசிகர்கள் வாழ்த்து!!!
விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டு.., எல்லாம் இதுக்கு தானா?? ரசிகர்கள் வாழ்த்து!!!

தென்னிந்திய சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜய் சேதுபதி. பின் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், தர்மதுரை போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றே. இந்நிலையில் விஜய் சேதுபதி தன்னை முதன் முதலில் ஹீரோவாக சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைந்து ‘மாமனிதன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஹீரோயினாக காயத்ரி நடிக்க, யுவன் சங்கர் ராஜா தனது O.S.R நிறுவனத்தின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

College-ல தான் கொஞ்சம் அப்பிடிப்பிடி இருந்துட்டேன்.., நடிகை திரிஷா கொடுத்த ஓபன் டாக்!!

விஜய் சேதுபதியின் மாமனிதன் படம் சிறந்த நடிகை, எடிட்டர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த சாதனையாளர் போன்ற 4 விருதுகளை பெற்றுள்ளது. இந்த தகவலை இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மாமனிதன் இப்படகுழுவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here