Loki பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் செஞ்ச லியோ படக்குழுவினர்.., நன்றி ட்வீட் போட்ட லோகேஷ் கனகராஜ்!!

0
Loki பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் செஞ்ச லியோ படக்குழுவினர்.., நன்றி ட்வீட் போட்ட லோகேஷ் கனகராஜ்!!
Loki பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் செஞ்ச லியோ படக்குழுவினர்.., நன்றி ட்வீட் போட்ட லோகேஷ் கனகராஜ்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதியை வைத்து LEO படத்தை இயக்கி வருகிறார். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ திரைப்படம் கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் நுழைந்து தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ்-க்கு இன்று பிறந்தநாள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் பிறந்த நாளுக்கு தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத் மற்றும் லியோ படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு மற்றும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

சிலுக்கு உடையில் தரிசனம் கொடுத்த அமலா பால்.., போட்டோவை பார்த்து தள்ளாடும் இளவட்டங்கள்!!

அதாவது அந்த பதிவில், எனக்கு Wish பண்ண எல்லாருக்கும் நன்றி.எனக்காக எடிட் வீடியோ, போஸ்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி. மேலும் என்னுடைய தளபதிக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் சேர்த்து நன்றி அண்ணா என்று குறிப்பிட்டுள்ளார். தளபதி அப்படி என்ன Gift கொடுத்திருப்பார் என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here