ஐஸ்வர்யாவின் “லால் சலாம்” படத்தில் ரஜினிக்கு என்ன ரோல் தெரியுமா?.., இணையத்தில் லீக்கான தகவல்!!

0
ஐஸ்வர்யாவின்
ஐஸ்வர்யாவின் "லால் சலாம்" படத்தில் ரஜினிக்கு என்ன ரோல் தெரியுமா?.., இணையத்தில் லீக்கான தகவல்!!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

லால் சலாம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல இயக்குராக ஜொலித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வை ராஜா வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் ஐஸ்வர்யா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது ரஜினி கேரக்டர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

வந்தாச்சு டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்.., உண்மையை தெரிந்துகொண்ட பாரதி.., இனி வெண்பா கதி அதோகதி தான்!!

அதாவது லால் சலாம் படத்தில் நடிகர் விக்ராந்துக்கு தந்தையாக ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தந்தை கேரக்டர் என்பதால் படம் முழுவதும் ரஜினி வர வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் படு குஷியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here