வந்தாச்சு டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்.., உண்மையை தெரிந்துகொண்ட பாரதி.., இனி வெண்பா கதி அதோகதி தான்!!

0
வந்தாச்சு டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்.., உண்மையை தெரிந்துகொண்ட பாரதி.., இனி வெண்பா கதி அதோகதி தான்!!
வந்தாச்சு டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்.., உண்மையை தெரிந்துகொண்ட பாரதி.., இனி வெண்பா கதி அதோகதி தான்!!

பாரதி கண்ணம்மா சீரியல் எப்பொழுது முடிவடையும் என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது புதிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் கூடிய விரைவில் வரவுள்ளது. லட்சுமி, ஹேமா தனக்கு பிறந்த குழந்தைகள் தான் என்ற விஷயம் தெரிந்ததும் நொந்து போவாராம் பாரதி.

இத்தனை நாள் கண்ணம்மாவை படுத்துன பாடு கொஞ்ச நஞ்சமா?? கர்ப்ப காலத்தில் அவரை வீட்டை விட்டே அனுப்பி விட்டு போக இடம் இல்லாமல் தவித்து போன கண்ணம்மா பாரதியை ஏற்றுக்கொள்வாரா?? இல்லையா?? என்பது தான் ட்விஸ்ட்டாகவே இருக்க போகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

barathi kannamma

மேலும் இந்த வாரத்தில் தான் ஹேமாவிற்கு கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்ற உண்மையே தெரிய வந்துள்ளது. இன்னும் 2 வாரங்களில் இந்த பிரச்சனைகள் எல்லாமே முடிவடைய டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்து விடும். அதில் எல்லா உண்மையும் தெரியவர வெண்பா ஜெயிலுக்கு செல்வாரா? அல்லது மன்னிக்கப்படுவாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here