அப்பப்பா.., சும்மா அழகுல ஜொலிக்கிறீங்களே.., இளசுகளை தவிக்கவிடும் அனிகா!!

0
அப்பப்பா.., சும்மா அழகுல ஜொலிக்கிறீங்களே.., இளசுகளை தவிக்கவிடும் அனிகா!!
அப்பப்பா.., சும்மா அழகுல ஜொலிக்கிறீங்களே.., இளசுகளை தவிக்கவிடும் அனிகா!!

அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் அனிகா. அதன் பிறகு பல படங்களில் தத்ரூபமாக ஆக்டிங் செய்து தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வரும் அனிகா சமீபகாலமாக முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.இவர் பதிவிடும் போட்டோஸ்ககளை பார்க்கும் போது ஒரு சாயலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போல் இருப்பார். இதனால் ரசிகர்கள் இவரை குட்டி நயன்தாரா என செல்லமாக அழைக்க ஆரம்பித்தனர்.

இப்படி அனைவரது மனதிலும் ஒரு கனவு கன்னியாக இடம் பிடித்த அனிகா இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனிகாவை வர்ணித்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் I LOVE YOU என ப்ரோபோஸ் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here