தனுஷ்க்கு இனி டாடா .., 2வது திருமணத்துக்கு ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.., மாப்பிளை இந்த இளம் ஹீரோவா?

0
தனுஷ்க்கு இனி டாடா .., 2வது திருமணத்துக்கு ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.., மாப்பிளை இந்த இளம் ஹீரோவா?
தனுஷ்க்கு இனி டாடா .., 2வது திருமணத்துக்கு ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.., மாப்பிளை இந்த இளம் ஹீரோவா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அவருடைய தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 21 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்களின் பிரிவுக்கு குடும்பத்தார் முதல் ரசிகர்கள் வரை சோகத்தில் ஆழ்ந்தனர். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் அவர்களை சேர்த்து வைக்க ரஜினிகாந்த் படாதபாடு பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஐயோ மாட்டிகிட்டியே அர்ஜுன்.., வீட்டை விட்டு துரத்த தயாராகும் கோதை.., தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்!!

அதுவும் ஒரு பிரபல இளம் நடிகரை தான் ஐஸ்வர்யா காதலித்து வருவதாகவும் கூடிய சீக்கிரம் இருவரும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இளம் நடிகர் யார் என்று தற்போது வரை தெரியவில்லை. சமீபத்தில் சென்னையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தனது காதலனுடன் ஐஸ்வர்யா இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here