சுவையில் மிஞ்சும் சூப்பரான இறால் கிரேவி.., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க!!

0
சுவையில் மிஞ்சும் சூப்பரான இறால் கிரேவி.., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க!!
சுவையில் மிஞ்சும் சூப்பரான இறால் கிரேவி.., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க!!

இந்த சண்டே உங்க வீட்டில் இறால் ரெசிபியை இப்படி கொஞ்சம் வித்தியாசமான முறையில் சமைத்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • இறால் – 1/2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • சன் பிளவர் ஆயில் – 250 கிராம்
  • முட்டை – 1
  • கான்பிளார் மாவு – 50 கிராம்

செய்முறை விளக்கம்:

வித்தியாசமான முறையில் இறால் ஃப்ரை செய்வதற்கு நாம் எடுத்து வைத்துள்ள இறாலை சுத்தம் செய்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கான்பிளவர் மாவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் கொதித்தவுடன் அதில் நாம் மசால் தடவி வைத்துள்ள இறாலை போட்டு நன்றாக ப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும். இப்போ நமக்கு வித்தியாசமான சுவையுடன் கூடிய இறால் ப்ரை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here