காவியா ஜீவா காதலித்த விஷயத்தை தெரிந்துகொள்ளும் பார்த்திபன்.., குடும்பத்தில் விழுந்த பேரிடி!!

0
காவியா ஜீவா காதலித்த விஷயத்தை தெரிந்துகொள்ளும் பார்த்திபன்.., குடும்பத்தில் விழுந்த பேரிடி!!
காவியா ஜீவா காதலித்த விஷயத்தை தெரிந்துகொள்ளும் பார்த்திபன்.., குடும்பத்தில் விழுந்த பேரிடி!!

ஈரமான ரோஜாவே 2 சீரியல் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் சூடுபிடித்து வருகிறது. காவியா என்ன தான் பார்த்தியை விட்டு சென்றாலும் கடைசியில் சேரும் சூழ்நிலை தான் ஏற்படுகிறது. இது பார்வதிக்கு சுத்தமாகவே பிடிக்கவே இல்லை. காவியாவுடன் பார்த்தியை பிரிக்க பல முயற்சிகளை செய்து கொண்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது காவியாவை மட்டமாக பேசி வெளியில் அனுப்பலாம் என்று பார்க்கறார். ஆனால் அது தான் நடக்கவே நடக்காதே. ஏனெனில் காவியாவும் பார்த்திபனை காதலிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் குடும்பத்தில் இருக்கும் அனைவர்க்கும் காவியா நல்லவள், பார்வதியின் நாடகத்தால் தான் இப்படி நடந்து விட்டது என்று அனைவர்க்கும் உண்மை தெரிய வந்தால் தான் கதை சூடுபிடிக்கும்.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு திரிஷாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.., 3 வருட கிடப்பில் கிடந்த திரைப்படம் வெளியீடு!!

அதற்கும் மேல் கட்டாயம் இந்த காட்சிகள் இடம் பெற தான் செய்யும். அது எந்த சூழ்நிலையில் வெளிவரும் என்பது தான் கதையின் ட்விஸ்ட். அதாவது காவியாவும் பார்வதியும் பேசுவதை பார்த்தி கேட்டு விடுவாராம். மேலும் காவியா காதலித்த விஷயமும் தெரிந்து விட நொந்து போவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here