அம்மாடி.., கிளாமர் போட்டோஸை பதிவிட்டு இளசுகளை ஏங்க விடும் அமலாபால்.., இது உங்களுக்கே நியாயமா இருக்கா!!

0
அம்மாடி.., போட்டோஸை பதிவிட்டு இளசுகளை ஏங்க விடும் அமலாபால்.., இது உங்களுக்கே நியாயமா இருக்கா!!

பிரபல நடிகையான அமலாபால் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அமலாபால்

தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட போன்ற மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அமலாபால். இப்போது இவர் அதோ அந்த பறவை போல என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கணவனை விவாகரத்து செய்து வாழும் அமலாபால் தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் அசத்தலான கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் போட்டோவுக்கு ரசிகர்களிடையே ஏகப்பட்ட வரவேற்பு குவிந்து வருகிறது.

காவியா ஜீவா காதலித்த விஷயத்தை தெரிந்துகொள்ளும் பார்த்திபன்.., குடும்பத்தில் விழுந்த பேரிடி!!

அந்த வகையில் இப்போது அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சொக்க வைத்து வருகிறது. மேலும் அவரது இந்த கிளாமர் போட்டோஸ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ், கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here