ராதை மனதில்.., ராதை மனதில்.., என்ன ரகசியமோ.., ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தர்ஷா குப்தா!!

0
அடடா.., மாடர்ன் ரதியே உன்ன பிக்கப் பண்ணிடவா?? தர்ஷா குப்தாவை வர்ணித்து தள்ளிய இளசுகள்!! அடடா.., மாடர்ன் ரதியே உன்ன பிக்கப் பண்ணிடவா?? தர்ஷா குப்தாவை வர்ணித்து தள்ளிய இளசுகள்!!
அடடா.., மாடர்ன் ரதியே உன்ன பிக்கப் பண்ணிடவா?? தர்ஷா குப்தாவை வர்ணித்து தள்ளிய இளசுகள்!!

முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து திரையுலகில் கால் எடுத்து வைத்தவர் தான் தர்ஷா குப்தா. இப்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ருத்ர தாண்டவம் படம் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அவருக்கு வெள்ளித்திரையில் கால் பதித்த சந்தோசம் இருந்தது. நாளுக்கு நாள் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு தான் இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இப்படி இருக்க இப்பொழுது ராதை வேஷத்தில் கலக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வளவு அழகையும் எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here