தொப்புள்ல இப்படி ஒரு தோடா?? தர்ஷா குப்தாவின் இடுப்பு புகைப்படத்தை பார்த்து கிறங்கிய இளசுகள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் இருக்கும் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

தமிழில் வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் தர்ஷா குப்தா. சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.

அதற்கு காரணம் அவரது போட்டோஷூட்டை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக இன்ஸ்டாவில் ட்ரெண்டிங் நாயகியே இவர் தான்.

தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது தொப்புளில் தோடு போட்டு அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here