அதிரடியாக வெளியான AK 62 பட அப்டேட் – இயக்குனர் யாருன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!!

0
அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் - கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!
அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் - கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!

நடிகர் அஜித், தான் அடுத்து நடிக்க உள்ள 62 வது படத்தின், அப்டேட் குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

அஜித் 62 :

நடிகர் அஜித், நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் வசூலில் பாக்ஸ் ஆபீஸ் சாதனையில்  இணைந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என பேசப்பட்டது. இதனை அடுத்து, அஜித் தான் நடிக்கவுள்ள AK 61 என்ற படத்தில் மூன்றாவது முறையாக வினோத் மற்றும் போனி கபூருடன் கூட்டணி அமைக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து, அஜித் தான் நடிக்க உள்ள 62வது படத்தின் அப்டேட் குறித்து அண்மையில் அறிவித்தார்.

அஜித்தின் வலிமை படத்திற்கு வந்த புதிய சிக்கல் - காவல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!!

இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை அடுத்து, ak63 படத்தின் அப்டேட் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த படத்தை, சிறுத்தை சிவா இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.  ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட் ஆகிய படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜித்தின் இந்த படத்தை தயாரிப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here