குக் வித் கோமாளி புகழ் தர்ஷாவுக்கு கிடைத்த புதிய பட்டம்… குவியும் வாழ்த்துக்கள்!!!

0
குக் வித் கோமாளி புகழ் தர்ஷாவுக்கு கிடைத்த புதிய பட்டம்... குவியும் வாழ்த்துக்கள்!!!
குக் வித் கோமாளி புகழ் தர்ஷாவுக்கு கிடைத்த புதிய பட்டம்... குவியும் வாழ்த்துக்கள்!!!

சீரியல்கள் மூலம் சினிமாவுக்குள் வந்தவர் தர்ஷா குப்தா. இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு இன்ஸ்டா இளவரசி என்ற ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்து உள்ளது.

குக் வித் கோமாளி புகழ் தர்ஷாவுக்கு கிடைத்த புதிய பட்டம்... குவியும் வாழ்த்துக்கள்!!!
குக் வித் கோமாளி புகழ் தர்ஷாவுக்கு கிடைத்த புதிய பட்டம்… குவியும் வாழ்த்துக்கள்!!!

டாப் டிவி சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் தர்ஷா, அதன் பின்னர் ஒரு சில சீரியல்களில் தலைகாட்டிய இவர் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்தார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் குக் வித் கோமாளி.

குக் வித் கோமாளி புகழ் தர்ஷாவுக்கு கிடைத்த புதிய பட்டம்... குவியும் வாழ்த்துக்கள்!!!
குக் வித் கோமாளி புகழ் தர்ஷாவுக்கு கிடைத்த புதிய பட்டம்… குவியும் வாழ்த்துக்கள்!!!

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் காரணமாக வெள்ளித்திரையில் நுழைந்தார். அதாவது இவர் திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் அப்டேட் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது.

குக் வித் கோமாளி புகழ் தர்ஷாவுக்கு கிடைத்த புதிய பட்டம்... குவியும் வாழ்த்துக்கள்!!!
குக் வித் கோமாளி புகழ் தர்ஷாவுக்கு கிடைத்த புதிய பட்டம்… குவியும் வாழ்த்துக்கள்!!!

சீரியல் மற்றும் படங்களில் பிஸியாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் அவர் வெளியிடும் இது போன்ற புகைப்படங்களுக்கு ஒரு செய்தி பத்திரிகை தன்னுடைய பக்கத்தில் அவருக்கு இன்ஸ்டா இளவரசி என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்து உள்ளது. இதையடுத்து தற்போது தர்ஷா இந்த பேப்பர் கட்டை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here